Corona Virus: what you should know? - 7 doubts & Answers

கொரோனா வைரசுக்கு மருந்து இருப்பதாகச் சொல்லப்படும் தகவல்கள் உண்மையா? கொரோனா வந்தாலே மரணம் தானா? வெயில் காலம் வந்தால் கொரோனா ஒழியுமா? கொரோனாவின் அறிகுறிகள் என்ன? மாஸ்க் பயன்படுத்தினால் தப்பிக்கமுடியமா? கொரோனா குறித்த ஏழு கேள்விகளுக்கு பதில்கள் இங்கே

Presenter - Vivek Anand

Shoot and Edit - Shivakumar

Script - Senthil Kumar and Vivek Anand

பிபிசியின் Indian Sportswoman of the year 2019 Award - உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களியுங்கள். இதற்காக இந்தியாவின் ஐந்து வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை வெற்றிபெற வைக்க உங்களுக்கான வாய்ப்பு இதோ. பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீங்கள் வாக்களிக்கலாம்.

வாக்களிக்க http://bbc.in/2RQmhT8

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY

Visit our site - https://www.bbc.com/tamil

Facebook - https://bbc.in/2PteS8I

Twitter - https://twitter.com/bbctamil

Keyword most popular